-எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனை தீனத்பவுண்டேசனின்12வதுஆண்டுநிறைவும்,வருடாந்த இப்தார் நிகழ்வும் நேற்று (05)கல்முனை அல்பஹ்றியா மகாவித்தியாலயத்தில் அதன்தலைவர் எம்.வை.எம். முஹிபுதீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்
கல்முனை மஹ்முத் மகளிர் கல்லுாரி அதிபர் எம். நவாஸ் மற்றும் உயர்
அதிகாரிகள் விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் ஊரப்பிரமுகர்களும்
கலந்துகொண்டனர்.
இங்கு மௌலவி முஹம்மட் நிஸ்தாரினால் விசேட துஆ பிரார்த்தனையும்
இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment