(அகமட் எஸ். முகைடீன்)
அட்டாளைச்சேனை விளையாட்டு கழகங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு நேற்று (06.08.2013) அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் வளாகத்தில் சம்மேளனத்தின் தலைவர் ஹம்சா சனூஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப், அட்டாளைச் சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ்,ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.அப்துல் முனாஃப் மற்றும், கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment