அங்கர், ரத்தி, நெஸ்பிரே, லக்ஸ்பிரே பால்மா வகைகளை பாவிக்க வேண்டாம்.

ங்கர், ரத்தி, நெஸ்பிரே, லக்ஸ்பிரே பால் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது.
நியுஸிலாந்திலிருந்து எந்தவொரு வகையான பால் மாவையும் இறக்குமதி செய்வதற்கு இடமளிக்கவேண்டாமென்றும் சுகாதார அமைச்சு இலங்கை சுங்கத்திற்கு அறிவித்துள்ளது.

நியூசிலாந்திலிருந்த இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகள் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் தடைச்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நியூசிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பக்டீரியாவினால் மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கும் நியுஸிலாந்தின் பால் வகைகள் தற்போது முழு உலகத்திற்கும் ஆபத்தாக அமைந்திருக்கிறது. எமக்கு தெரிந்த நியுஸிலாந்தின் பால்வகைகளான அங்கர், ரத்தி, நெஸ்பிரே, லக்ஸ்பிரே இவற்றை வாங்கவோ பருகவோ விற்கவோ வேண்டாம் என்று அனைவருக்கும் அறிவிக்கிறோம்.

எமக்கு தெரியாத வேறு பெயரில் அமைந்துள்ள நியுஸிலாந்தின் பால் வகைகளையும் எக்காரணம் கொண்டும் பயன் படுத்த வேண்டாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :