இறக்குமதி செய்யப்படும் அனைத்து பால் மா விளம்பரத்துக்கும் தடை-பாலித மஹீபால

றக்குமதி செய்யப்படும் அனைத்து பால் மா வகைகள் தொடர்பிலும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு உடனடித் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த தற்காலிகத் தடையை விதித்துள்ளார்.

நியூசிலாந்தில் தயாரிக்கப்படும் பால் மா வகையில் இரசாயன பதார்த்தம் கலந்திருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹீபால தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் மால் மா வகைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :