முசலி பிரதேச செயலக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

எஸ்.எச்.எம்.வாஜித்

முசலி பிரதேச செயலத்தில் கடமையாற்றும் தமிழ் சகோதர அரச உத்தியோகத்தர்களினை முதன்மை படுத்தி பிரதேச செயலக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த இப்தார் திறக்கும் நிகழ்வு பிரதேச செயலக மேல் மாடியில் மாகொல அனாதை நிலையத்தின் அனுசரனையுடன் பிரதேச செயலாளர் திரு செல்லத்துறை கேதீஸ்வரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் சகிட் தலைமையில் இடம் பெற்றது
இன் நிகழ்வில் பிரதேச செயலாளரினால் நோன்பு மாதத்தின் மகிமையினையும்.நேன்பினால் ஏற்ப்படும் நன்மைகள் பற்றி சொற்பொழிவு ஆற்றினார்
மேலும் இன் நிகழ்விற்கு வடமாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கட்சியில் 5ஆம் இலக்கத்தில் போட்டி இடும் அலிகான் சரீப் அமைச்சர் றிசாட் பதீயுதியின் இணைப்பு செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :