ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சம்மாந்துறைக் கிளையின் பெருநாள் தொழுகை.


சியாத்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சம்மாந்துறைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று 07.08.2013 காலை 6.30 மணியளவில் சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதியிலுள்ள அஸ்றபா வட்டை திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்!

இப் பொருநாள் தொழுகையில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெருநாள் தொழுகையும் குதுபாவும் சகோதரர் அஜ்மீர் (அமீனி) அவர்களால்  நிகழ்த்தப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :