கிரேன்ட்பாஸ், மோலவத்தை பள்ளிவாசல் மீது மீண்டும் மிலேச்சத்தனமான தாக்குதல் ஒன்று இடம்பெற்றது முஸ்லிம்கள் மீதான அடக்கு முறையின் தொடர் செயற்பாடாக அமைந்துள்ளது.
முஸ்லிம் சமூகம் அவசரமாக செய்ய வேண்டிய சில அம்சங்களை இங்கு நோக்க வேண்டும்.
01. ஆவனப்படுத்தல்: இந்நிகழ்வையும் இதுக்கு முன்னர் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நிகழ்வுகளையும் ஆவணப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
02. சட்ட நடவடிக்கை மேற்கொள்ளல்: முறிப்பாக முஸ்லிம் சட்டத்தரணிகள் இலவச சட்ட உதவிகளை வழங்க முன்வருவதுடன் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தினூடாக இதுபற்றி விஷேட களந்துறையாடலை அவசரமாக தேசிய ஷூறா சபை மற்றும் ஜம்மியதுல் உலமாவுடன் சேர்ந்து மேற்கொள்ளல்.
03. வழக்குப்பதிவினை மேற்கொள்ளல்: இவ்விடயத்தில் சிலர் கருத்து முரண்படுகின்றனர். இலங்கையில் பூரண ஜனநாயகம் இல்லாமையும், முஸ்லிம் சிறுபான்மையை கருத்தில் கொண்டும் சட்ட நடவடிக்கை செயற்பாடு பிரச்சிணையை பெரிது படுத்தும் என கூறப்படுகின்றது. ஆனால் இங்கு சட்ட நடவடிக்கை என்பது எமது ஆவனத்துக்கானதாக அமையும். குற்றவாளியை தண்டிப்பது என்பதனைவிட தாக்குதல் இடம்பெற்றது என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடந்த காலங்களில் குறிப்பிட்டது போன்று முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக எவரும் முறைப்பாடு செய்யவில்லை என்ற கதையாகி விடும்.
04. சட்ட நடவடிக்கையினை மாற்றின சகோதரர்கள் மூலம் மேற்கொள்ளல்: குறிப்பாக ஜனநாயகத்திற்காக இயங்கும் பல்வேறு அமைப்புக்கள் கானப்படுகின்றன. அவர்களி னூடாக இதனை மேற்கொள்வதன்ம10லம் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும்.
05. ஐ.நா மனித உரிமை நிருவனத்திற்கு கொண்டு செல்லல்: இலங்கையில் கானப்படும் மனித உரிமை பேரவைக்கு அறிக்கைகளை சமர்பிக்கும் (ளூயனழற சுநிழசவ்) தன்னார்வு நிருவனங்களுடனான களந்துறையாடல்கள் மூலம் இதனை செய்விக்க முடியும்.
06. முஸ்லிம் டயஸ் போராவின் உதவியினை பெற்றுக்கொள்ளல்: அதாவது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களின் அமைப்பினை இவ்விடயத்தில் பங்காளிகளாக்கி அவர்களினூடாக ஐ.நா மனித உரிமை பேரவை, சர்வதேச நாடுகளுக்கு நிலைமையினை எற்றிவைத்து பாதுகாப்பினை உருதிப்படுத்தல்.
07. முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல் மீதானதுமான தாக்குதலை கண்டிக்கும் பெரும்பான்மை நடுநிலமையாளர்களின் கையெழுத்து வேட்டையை ஒரு பெறிமுறையில் பெற்று தேசிய சர்வதேச மட்டத்துக்கு வெளிப்படுத்துதல் இதனூடாக மாற்றின சகோதரர்களின் மனநிலை குறித்தும் கருத்தரிய வாய்ப்பாக அமையும். இத்தகைய கருத்துக்கணிப்பு இலத்திரனியல் ஊடகங்கள் மூலமும் செயற்படுத்தலாம்.
08. எதிர்வரும் வாரங்களில் நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் நோன்பு நோற்று இத்தகைய பயங்கர வாதிகளின் சூழ்ச்சிகளையும் இதனை பின்னால் இருந்து இயக்குபவர்களின் சூழ்ச்சியையும் தவிடு பொடியாக்கும் படி வேண்டி பள்ளிவாசல்களில் விஷேட துஆ பிரார்த்தணைகளில் ஈடுபடல்.
09. இத்தகைய நடவடிக்கைகளை நெறிப்படுத்த அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுடன் இணைந்து தேசிய ஸூறா சபை மக்கள் தொடர்பாடல் வளையமைப்பு ஒன்றை ஏற்படுத்தல்.
10. எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயளர் நவநீதம் பிள்ளையிடம் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள், அதனை கட்டுப்படுத்த முஸ்லிம்கள் மேற்கொண்ட சாத்வீக முயற்சிகள் தொடர்பில் அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்தல்.
11. தமிழ் முஸ்லிம் நல்லிணக்கம் தொடர்பில் வாய்ச்சாடல் விடும் தமிழ் அரசியல் தலைமைகளிநூடாக தமிழ் ஊடகங்களாவது உண்மை நிலைமைகளை தேசியத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் களந்துறையாடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல். இது விடயத்தில் தற்போது தமிழ் முஸ்லிம் நல்லிணக்கம் தொடர்பில் பேசி செயற்படும் அமைப்புக்களுக்கும் அரசியல் சக்திகளுக்கும் கூடுதல் சாத்தியப்பாடான பங்குண்டு என கருதுகின்றேன்.
மேற்படி விடயங்களுடன் ஏனைய ஆக்கபூர்வமான கருத்துக்களை புத்திஜீவிகளிடம் இருந்து பெற்றுக்கொள்வது சாதகமாக அமையும்.
தொழுகையில் இறைவனை சிரம் தாழ்த்தும் அப்பாவிகள் மீது புலிகள் மேற்கொண்ட காட்டுமிராண்டி பயங்கர வாத தாக்குதலை போன்ற கீழ்த்தரமான தாக்குதலை மதத்தின் பெயரால் காவியுடை தரித்த சிலர் புறிந்திருப்பது புலிகளுக்கொப்பான பயங்கரவாத செயற்பாடேயாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
இத்தகைய மிலேச்சத்தனமான தாக்குதலை எதிர்த்து தூய பௌத்த சிந்தணையை பின்பற்றும் புத்திஜீவிகளும் அப்பாவி பௌத்தர்களும் கருத்துக்களை தெரிவிப்பதில் தயக்கம் காட்டுவது வேதனைக்குறியதுடன் எமது முஸ்லிம் புத்திஜீவிகள் எந்தளவு மாற்று சமூகத்துடன் கருத்தாடல்களை மேற்கொண்டுள்ளனர் என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.
எனவே இவ்விடயத்தில் பாதுகாப்பு தரப்பு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. வழமை போன்று பொலிஸார் வேடிக்கை பார்க்கும் சம்பவம் தொடர்கதையான ஒன்றே.
முஸ்லிம் சமூகம் அவசரமாக செய்ய வேண்டிய சில அம்சங்களை இங்கு நோக்க வேண்டும்.
01. ஆவனப்படுத்தல்: இந்நிகழ்வையும் இதுக்கு முன்னர் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நிகழ்வுகளையும் ஆவணப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
02. சட்ட நடவடிக்கை மேற்கொள்ளல்: முறிப்பாக முஸ்லிம் சட்டத்தரணிகள் இலவச சட்ட உதவிகளை வழங்க முன்வருவதுடன் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தினூடாக இதுபற்றி விஷேட களந்துறையாடலை அவசரமாக தேசிய ஷூறா சபை மற்றும் ஜம்மியதுல் உலமாவுடன் சேர்ந்து மேற்கொள்ளல்.
03. வழக்குப்பதிவினை மேற்கொள்ளல்: இவ்விடயத்தில் சிலர் கருத்து முரண்படுகின்றனர். இலங்கையில் பூரண ஜனநாயகம் இல்லாமையும், முஸ்லிம் சிறுபான்மையை கருத்தில் கொண்டும் சட்ட நடவடிக்கை செயற்பாடு பிரச்சிணையை பெரிது படுத்தும் என கூறப்படுகின்றது. ஆனால் இங்கு சட்ட நடவடிக்கை என்பது எமது ஆவனத்துக்கானதாக அமையும். குற்றவாளியை தண்டிப்பது என்பதனைவிட தாக்குதல் இடம்பெற்றது என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடந்த காலங்களில் குறிப்பிட்டது போன்று முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக எவரும் முறைப்பாடு செய்யவில்லை என்ற கதையாகி விடும்.
04. சட்ட நடவடிக்கையினை மாற்றின சகோதரர்கள் மூலம் மேற்கொள்ளல்: குறிப்பாக ஜனநாயகத்திற்காக இயங்கும் பல்வேறு அமைப்புக்கள் கானப்படுகின்றன. அவர்களி னூடாக இதனை மேற்கொள்வதன்ம10லம் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும்.
05. ஐ.நா மனித உரிமை நிருவனத்திற்கு கொண்டு செல்லல்: இலங்கையில் கானப்படும் மனித உரிமை பேரவைக்கு அறிக்கைகளை சமர்பிக்கும் (ளூயனழற சுநிழசவ்) தன்னார்வு நிருவனங்களுடனான களந்துறையாடல்கள் மூலம் இதனை செய்விக்க முடியும்.
06. முஸ்லிம் டயஸ் போராவின் உதவியினை பெற்றுக்கொள்ளல்: அதாவது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களின் அமைப்பினை இவ்விடயத்தில் பங்காளிகளாக்கி அவர்களினூடாக ஐ.நா மனித உரிமை பேரவை, சர்வதேச நாடுகளுக்கு நிலைமையினை எற்றிவைத்து பாதுகாப்பினை உருதிப்படுத்தல்.
07. முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல் மீதானதுமான தாக்குதலை கண்டிக்கும் பெரும்பான்மை நடுநிலமையாளர்களின் கையெழுத்து வேட்டையை ஒரு பெறிமுறையில் பெற்று தேசிய சர்வதேச மட்டத்துக்கு வெளிப்படுத்துதல் இதனூடாக மாற்றின சகோதரர்களின் மனநிலை குறித்தும் கருத்தரிய வாய்ப்பாக அமையும். இத்தகைய கருத்துக்கணிப்பு இலத்திரனியல் ஊடகங்கள் மூலமும் செயற்படுத்தலாம்.
08. எதிர்வரும் வாரங்களில் நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் நோன்பு நோற்று இத்தகைய பயங்கர வாதிகளின் சூழ்ச்சிகளையும் இதனை பின்னால் இருந்து இயக்குபவர்களின் சூழ்ச்சியையும் தவிடு பொடியாக்கும் படி வேண்டி பள்ளிவாசல்களில் விஷேட துஆ பிரார்த்தணைகளில் ஈடுபடல்.
09. இத்தகைய நடவடிக்கைகளை நெறிப்படுத்த அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுடன் இணைந்து தேசிய ஸூறா சபை மக்கள் தொடர்பாடல் வளையமைப்பு ஒன்றை ஏற்படுத்தல்.
10. எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயளர் நவநீதம் பிள்ளையிடம் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள், அதனை கட்டுப்படுத்த முஸ்லிம்கள் மேற்கொண்ட சாத்வீக முயற்சிகள் தொடர்பில் அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்தல்.
11. தமிழ் முஸ்லிம் நல்லிணக்கம் தொடர்பில் வாய்ச்சாடல் விடும் தமிழ் அரசியல் தலைமைகளிநூடாக தமிழ் ஊடகங்களாவது உண்மை நிலைமைகளை தேசியத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் களந்துறையாடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல். இது விடயத்தில் தற்போது தமிழ் முஸ்லிம் நல்லிணக்கம் தொடர்பில் பேசி செயற்படும் அமைப்புக்களுக்கும் அரசியல் சக்திகளுக்கும் கூடுதல் சாத்தியப்பாடான பங்குண்டு என கருதுகின்றேன்.
மேற்படி விடயங்களுடன் ஏனைய ஆக்கபூர்வமான கருத்துக்களை புத்திஜீவிகளிடம் இருந்து பெற்றுக்கொள்வது சாதகமாக அமையும்.

0 comments :
Post a Comment