-ஏ.எல்.ஜனூவர்-
அட்டாளைச்சேனை, கோணாவத்தை ஆற்றங்கரையோரபிரதேசத்திற்கான சூரிய சக்தி மின்னொளி வழங்கலும் ஆற்றங்கரை அணைக்கட்டு திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவினால் சூரிய சக்தி மின்னொளியினை ஏற்றி அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன் அணைக்கட்டினையும் திறந்து வைத்தார்.
கிழக்கு மாகாண விதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எம். அமீர் மற்றும் பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

0 comments :
Post a Comment