ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கெட் போட்டி-படங்கள்

லுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய 2013 க்கான மென்பந்து கிரிக்கெட் போட்டியின் இறுதி நிகழ்வு இன்று ஒலுவில் அல்-ஹம்றா மைதானத்தில் கழகத்தின் தலைவர் ரிபாய் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தொழிலதிபர் சாய்ந்தமருது மஜிடியாஸ் உரிமையாளர் ஏ.பஷீல் அவர்களும் கெளரவ அதிதிகளாக அட்டாளைச்சேனைப் பிரதேச சபை உபதவிசாளர் ஏ.எல்.அமானுள்ளா சபை உறுப்பினர் எ.சி.றியாஸ் மற்றும் சபை உறுப்பினரும் இம்போட் வானொலியின் பணிப்பாளருமான எஸ்.எல்.முனாஸ் மற்றும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.



இதன்போது இறுதிப்போட்டியில் வெற்றியீட்டிய தம்பிலுவில் ரேஞ்ஜஸ் அணிக்கு கேடயமும் பணமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :