முதல் வீரர் என்ற சாதனையை அப்ரிடி படைத்தார் .

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நேற்று நடந்த 20-20 ஆட்டத்தில் அப்ரிடி 27 பந்தில் 46ஓட்டங்கள் விளாசி பாக். அணி வெற்றி பெற உதவியாக இருந்தார்.

இந்த ஆட்டத்தில் அவர் 2 சிக்சர்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்400சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை அப்ரிடி படைத்தார்
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :