இளம்பெண் ஒருவரின் கால்சட்டைக்குள் இருந்த சம்சுங் போன் வெடிப்பு-புகைப்படம்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் பேன்னி ஸ்க்லாட்டர். இவர் தனது கால்சட்டை பாக்கெட்டில் தன்னுடைய சாம்சங் கலக்ஸி எஸ் 3 மொபைலை வைத்திருந்தார்.

எதிர்பாராத விதமாக சாம்சங் காலக்ஸி எஸ் 3 மொபைல் அவரது பாக்கெட்டிலேயே வெடித்தது.

இதனால் அவரது தொடை பகுதியில் பெருத்த காயங்கள் உண்டாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள சாம்சங் நிறுவனம் விசாரனை நடத்துவதாகவும் மற்றும் இந்த மொபைலை கொரியாவுக்கு அனுப்பி சோதித்து பார்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :