.jpg)
அஸ்மி.ஏ.கபூர்-
அண்மைக்காலமாக ஊடகங்களில் வருகின்ற அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் அதாஉல்லாஹ் தொடர்பான, சமூகத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டார்.
பேரினவாதத்துக்கு துணைபோய்விட்டார் என்கிற செய்திகளை பார்க்கின்ற போது தங்களது பதவி நிலைகளை ஸ்திரப்படுத்தி கொள்ளும் இடைநிலை அரசியல் வாதிகள் அமைச்சர் அதாஉல்லாவின் மீது காழ்புணர்ச்சி கொள்வதையே சுட்டி நிற்கிறது.
இது சமகால முஸ்லீம் அரசியலின் காத்திரமான போக்குக்கும், ஸ்திரமான தன்மைக்கும் உகந்ததல்ல என இழப்பீட்டு ஆய்வு மையத்தின் 5ம் வருட நிருவாகிகள் தெரிவும் கருத்தரங்கும் அண்மையில் மையத்தின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான ஆதம்வெல்லை அஹமட் தலைமையில் தெஹிவளையில் இடம் பெற்றபோது அதன் தலைவரும் மாநகரசபை உறுப்பினருமான அஸ்மி.ஏ.கபூர் தெரிவித்தார்.
மறைந்த தலைவர் ஆ.ர்.ஆ. அஷரப் அவர்ளுடைய காலம் யுத்தம் இடம் பெற்றுக் கொண்டிருந்த காலமாக இருந்தது. தமிழர்களுடைய பிரச்சினைகளைக்கு தீர்வாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் தீர்வுவழங்கும் போது அதில் முஸ்லீம்களின் நிலை தொடர்பாக தெளிவுபடுத்தி இருந்தார்.
யுத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அததிகளாக்கப்பட்டு சொந்த மண்ணைக் கூட 20 வருடங்களுக்கு மேலாக சென்று பார்க்கமுடியாமல் இருந்த முஸ்லீம்களை தனித்தரப்பாக சமாதன பேச்சு மேசையில் அமர்த்த கோரிக்கை விடுத்த போது அரச தரப்பின் அங்கமாக சென்றது எந்த தலைமை என்பது தெரியாமல் விட்டிருக்க சந்தர்ப்பமில்லை.
மேலும் ஒவ்வொரு தேர்தல்களின் போது உணர்ச்சி பூர்வமான ஒரு விடயத்தை முன்னிருத்தி அதன் மூலம் வாக்குகளை பெற்று பின்னர் பழைய நிலைக்கு சென்று விடுவதென்று தொடர்ச்சியாக முஸ்லீம்கள் பாடம் கற்றுக்கொண்டு விட்டார்கள்.
இப்போது அமைச்சர் அதாஉல்லாஹ் என்ன பேசுகிறார், அதற்கு நாம் என்ன பதிலளித்தால் முஸ்லீம்களின் வாக்குகளை பெறலாம் என்கின்ற ஒருவகையான மாயையை அரசியலில் புகுத்தி அதன் மூலம் அரசியல் களம் காண சிலர் முற்படுகின்றனர்.
இது தவிர முஸ்லீம்களின் விடயத்தில் தங்களது நிலைப்பாட்டை முன்வைக்க தவறிவிடுகின்றர். 13வது திருத்த சட்ட மூலம் தொடர்பாக தங்களது கருத்தை ஊடகங்களுக்கு முன்வைக்க தவறுகின்றனர். அதில் உள்ள விடயங்களை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தத் தவறுகின்றனர். வெளிநாட்டு சக்திகள் இலங்கை அரசியலில் எவ்வாறான தாக்கங்களை செலுத்துகின்றன? பள்ளிவாசல் உடைப்பு, பொதுபலசேன போன்ற அதிதீவர பேரினவாதிகளின் வருகை, என்பனவற்றை பேச மறந்து விடுகிறார்கள்.

தங்களுக்கே அர்த்தம் புரியாமல் திவிநெகும சட்ட மூலத்ததுக்கு ஆதரவாக வாக்களித்ததை கணக்கில் எடுத்து கொள்வதுமில்லை. இவ்வாறு பலதரப்பட்ட முக்கிய விடயங்களை பேசுவதை விட்டு முஸ்லீம்கள் பெரும் பாண்மையாக ஜனாதிபதிக் கெதிராகதான் வாக்களித்தார்கள் என்றால் அது சமூகத்தை காட்டிக் கொடுத்துவிட்டார் என்று பொருளாகுமா?
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற முஸ்லீம்களின் நிலை தொடர்பாக சரியான சந்தர்ப்பங்களின் நிலைமைகளை முன்கூட்டியே புரிந்து கொண்டு முடிவுகள் மேற்கொண்டது. யார் என்பதை நாம் கூறவேண்டிய அவசியமில்லை.
வடகிழக்கின் தற்காலிக இணைப்பை பிரித்து கிழக்கை தனி மாகாணமாக்கி இன்று சுதந்திர கிழக்கில் முஸ்லீம்கள் பெருன்பான்மையாக நிம்மதியாக வாழவைத்து யார்?
யுத்ததிற்கு பின்னராக இன்று இடம் பெறுகினற அனைத்து அசாதாரண சூழலிலும் மக்களை இக்கட்டுக்குள் தள்ளாமல் தலைமைகளுடன் பேசி அதற்கான முடிவுகளை பெறுவது சிறந்த வழியாகும் என்று அதற்கான வழிமுறைகளை கையாள்வதும் அமைச்சர் அதாஉல்லாஹ் தான் என்பதை மறந்து விடவேண்டாம்.
நாங்கள் யுத்தத்தில் உயிரழந்த, காணமல் போன, படுகாயமடைந்த முஸ்லீம் மக்களின் நிலை, தொடர்பான தகவல்களைத் திரட்டி அதனை ஆவணமாக்கி எங்களது பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுபெறும் நோக்கில் முயன்று கொண்டிருக்கிறோம்.

எம்மாலான விடயங்களை நாங்கள் முன்னெடுப்போம். இதுவே சமூகத்தின் விடிவுக்கான வழியாகும். அதைவிடுத்து எதிர்ப்பு அரசியலுக்காகவும், விருப்பு வாக்குகளுக்காகவும் மக்களை தவறாக வழிநடத்த எந்த முஸ்லீம் அரசியல்வாதியும் முயல வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார்.
0 comments :
Post a Comment