தமிழ் அதிகாரிக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை!

சுங்க திணைக்கள பணிப்பாளர் ஆர். கனகசபைக்கு எதிராக மீண்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்து உள்ளது இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு.

இவரது சொத்துக்கள் குறித்த விபரங்களை ஆணைக் குழு திரட்டுகின்றது.

இவர் ஆணைக் குழு முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை விடுக்கப்பட்டு உள்ளது.

சுமார் 03 வருடங்களுக்கு முன்பாகவும் ஆணைக் குழுவால் விசாரணை நடத்தப்பட்டது.

மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அந்நாட்களில் முறைப்பாடு செய்த கனகசபை பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்றும் தமிழர் என்கிற காரணத்துக்காக முறையற்ற விதத்தில் நடத்தப்பட்டார் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :