(எஸ்.அஷ்ரப்கான்)
ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான தூதுவர் அஹமது அல்
ஹெந்தாவி அமைச்சர் டலஸ் சந்திப்பு.
ஐக்கியநாடுகள்சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களின்
இளைஞர் விவகாரங்கள் தொடர்பான தூதுவர் அஹமது அல் ஹெந்தாவி அவர்கள் நேற்று
முன் தினம் (05) இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர்
டலஸ் அழகப்பெரும அவர்களைச்சந்தித்தார். இச் சந்திப்பு கொழும்பு
நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி
அமைச்சில் நடைபெற்றது.
கொழும்பு பண்டாரநாயக்கஞாபகார்த்த சர்வதேசமாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள
பொதுநலவாய மாநாட்டுக்கு சமாந்தரமாக ஏதிர்வரும் நவம்பர் 10-14 திகதிகளில்
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள சர்வதேசமாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள
சர்வதேச பொதுநலவாய இளைஞர் தலைமைத்துவமாநாடு குறித்து கருத்துபரிமாரிக்
கொள்வதே இச்சந்திப்பின்பிரதான நோக்கமாக இருந்தது.
ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களின் 5ஆண்டு
எதிர்நோக்கு வேலைத் திட்டத்தில் உள்ள பிரதான நோக்கங்களான மகளிர் மற்றும்
இளைஞர்களின் அபிவிருத்திக்காக செயல்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து
அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் இங்கு கருத்தை வெளியிட்டுள்ளதோடு இவ்வேலைத்
திட்டங்களுக்காக ஒத்துழைப்பை வழங்கும் பிரதான நாடாக இலங்கையும் பிரதான இடத்தை
வகிக்கின்றது என்று அஹமது ஹெந்தாவி அவர்கள் தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடு தொடர்பாக
விளக்கமளிக்கும் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர்
தலைமைத்துவமாநாட்டின்முழுமையானஏற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்புகள் வழங்கும்நாடான
இலங்கைதற்போதுபெற்றுக்கொடுக்கும் உதவிகள் குறித்துதமதுமகிழ்ச்சியைதெரிவித்த
அல் ஹெந்தாவிஅவர்கள் இதனைஐக்கியநாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன்
அவர்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளேன் என்றும் தெரிவித்தார்.
இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரை சந்தித்ததன் பின்பு
அஹமது அல் ஹெந்தாவி அவர்கள் வெளிவிவகாரஅமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களையும்
சகல நாடுகளினதும் இலங்கைக்கான தூதுவர்களையும் சந்தித்தாh.; பொதுநலவாய இளைஞர்
தலைமைத்துவ மாநாட்டை பற்றியும் ஐக்கியநாடுகளின் இளைஞர் விவகாரங்கள்
தொடர்பான இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஒத்துழைப்பைபற்றியும் அவர்
கருத்துபரிமாறிக் கொண்டார்.
இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்
கே.ஏ.திலக்கரத்தின சர்வதேச இளைஞர் விவகாரங்களுக்கான இலங்கை வதிவிட தூதுவர்
ரிசா ஹொசைனி அவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

0 comments :
Post a Comment