பஸ் சில்லுகளுக்குள் சிக்குண்டு பாடசாலை மாணவி பரிதாப பலி

நுராதபுர நகரப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பஸ் வண்டி ஒன்றின் சில்லுகளுக்குள் சிக்குண்டு நேற்று (07) மாலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கமுவையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் நகரப் பகுதியில் வைத்து பஸ்ஸில் கோளாறு ஏற்பட்டு அதனை சீர் செய்துகொண்டிருக்கும் போது திடீரென பஸ் முன்நோக்கி பயணித்துள்ளது.

இந்நிலையில் பஸ்ஸிற்கு முன்பாக நின்று கொண்டிருந்த சிறுமி சில்லுகளுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :