பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் இளம் சிறுவன் தீக்குளித்து மரணம்.


டிசா மாநிலம், கெயோன்ஜர் மாவட்டத்தில் உள்ள தனியா கிராமத்தை சேர்ந்த பழங்குடியின சிறுவன் சஞ்சய் தெஹூரி (10).

சஹார்பூரில் உள்ள உறைவிடப் பள்ளியில் தங்கி ஐந்தாம் வகுப்பில் படித்து வந்தான்.

கிராமத்தில் நடைபெற்ற கோயில் தேர்திருவிழாவை காண சமீபத்தில் வீட்டுக்கு வந்திருந்த சிறுவன், விடுமுறை முடிந்ததும் மீண்டும் பள்ளிக்கு செல்ல மறுத்து விட்டான்.

அவனது தாயார் மிரட்டி வற்புறுத்தியும் தனது நிலையில் பிடிவாதமாக இருந்த அவன்,வீட்டில் உள்ள ஓர் அறைக்குள் நுழைந்து கதவை உட்புறமாக தாழிட்டுக் கொண்டான்.

உள்ளே இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ மூட்டிக் கொண்டான்.

உடல் முழுவதும் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :