பஸ் ஒன்று ஜீப் வண்டியுடன் மோதி 33 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

ஹங்கம பிரதேசத்தில் பஸ் ஒன்று ஜீப் வண்டியுடன் மோதி இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று (05) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் தொகை அதிகரிக்கக் கூடும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச் சென்ற பஸ் இவ்வாறு ஜீப்புடன் மோதி விபத்துக்குள்ளானது. 

காயமடைந்தவர்கள் காலி கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :