2 தலை, 2 நரம்பியல் அமைப்புகளுடன் பிறந்த அதிசய குழந்தை

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு தலை மற்றும் இரண்டு முதுகெலும்பு, இரண்டு நரம்பியல் அமைப்புகளுடன் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சாதத் மருத்துவமனையில் கடந்த 24ம் திகதி இந்த குழந்தை பிறந்துள்ளது. இது மிகவும் அபூர்வமான விஷயமாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக இக்குழந்தை மற்றும் அதன் தாய் ஜெய்பூரில் உள்ள ஜேகே லான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குழந்தையை எக்ஸ்- ரே எடுத்த மருத்துவர்கள், இக்குழந்தைக்கு இரண்டு தலையுடன், இரண்டு முதுகெலும்பு, இரண்டு நரம்பியல் மண்டலம், இரண்டு கால்கள், இரண்டு கைகள், ஒரே ஒரு இடுப்பு எலும்பு உள்ளது. குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :