மேயரின் நிதியில் சாய்ந்தமருது சஹ்றியன் கழகத்தினருக்கு உபகரனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.























அகமட் எஸ். முகைடீன்
ல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் நிதி ஒதுக்கீட்டில் சாய்ந்தமருது சஹ்றியன் விளையாட்டுக் கழகத்தினருக்கு ஒரு தொகுதி கடின பந்து விளையாட்டு உபகரனங்கள் நேற்று (06.06.2013) வழங்கி வைக்கப்பட்டது.

மாநகர முதல்வரின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தில் விளையாட்டு கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் மேற்படி விளையாட்டு உபகரனங்கள் விளையாட்டு கழகத்தின் தலைவர் எஸ்.எச்.ஜிப்றியிடம் முதல்வரினால் கையளிக்கப்பட்டது.

இதன்போது மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், ஏ.நிசார்டீன் மற்றும் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :