
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காயங்கேணி கடலில் இருந்து அதிசய மீன் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கடற்றொலில் பரிசோதகர் எஸ்.ஐ.எம். இம்தியாஸ் தெரிவித்தார்.
இன்று காலையில் இந்த மீனை ஓட்டமாவடி மீன் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட போது பொது மக்கள் இந்த மீனை பார்வையிட்டு வருகின்றனர்.
6 கிலோ 500 கிராம் நிறையுடைய இந்த அதிசய மீனை நாங்கள் இதுவரையில் கண்டதில்லை என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மீன் நீள் சதுரமானதும் வாள்கல் அற்றதுமாக காணப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment