வீடொன்றின் பின் பகுதியில் மண்ணில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு-படங்கள்.

(படங்கள்: எம்.பைஷல் இஸ்மாயில், ஏ.எல்.றமீஸ்) 
ம்பாறை மாவட்ட திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரிவில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தம்பிலுவில் பிரதேசத்தின் பிரதான வீதியின் அருகிலுள்ள வீடொன்றின் பின் பகுதியில் மண்ணில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை திருக்கோயில் பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்.இப்றாஹிம் தலைமையிலான குழவினர் கைப்பற்றியுள்ளனர்.

 இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பொலிஸார் பரிசோதித்து பார்ப்பதையும், ஆயுதங்களையும் படங்களில்; காணலாம்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :