(எம்.பைஷல் இஸ்மாயில்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று 2013.06.13 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறித்து கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
இதன்போது மாகாண சபைகளின் அதிகாரங்களை பிடுங்க வேண்டுமென கடும்போக்குடைய சிங்கள அமைச்சர்கள் ஒருபக்கம் வாதிட்டுக் கொண்டிருந்ததாகவும், இந்த அமைச்சர்களுடன் தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் அதாஉல்லா இணைந்து கொண்டு கட்டாயம் மாகாண சபைகளின் அதிகாரங்கள் பிடுங்கப்பட வேண்டிய ஒரு செயலாகுமென வாதிட்டுள்ளார்.
அத்துடன் மாகாண சபைகளிடமிருந்து அதிகாரங்கள் பிடுங்கப்படக் கூடாது என வாதிட்டுள்ள அமைச்சர்களின் கருத்துக்களுக்கு எதிர்த்து அமைச்சர் அதாஉல்லா பகிரங்கமாக முரண்பட்டுள்ளார்.
மாகாண சபைகளுக்கும், அதன் அதிகாரங்களுக்கும் எதிரான இந்த வாதாட்டத்தில் அமைச்சர் அதாஉல்லவின் செயலானது 'யார் எக்கெடு கேட்டால் என்ன தானும் தனது குடும்பமும் நல்லா இருந்தால் போதும்' என்ற என்னத்திலும் மேலும் 'எரிகிற நெருப்பில் தனக்குரிய இலாபம் கிடைத்தால் போதும்' என்ற நிலைமை போன்றும் அமைச்சர் அதாஉல்லாவின் இன்றைய அமைச்சரவைக் கூட்ட வாதாட்டத்தில் காணப்பட்டார்.
எனவே இந்நிலைமையில் செயற்பட்ட அதாஉல்லா அமைச்சர் ஒரு விடயத்தினை மட்டும் நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும், எதிர் காலத்தில் உருவாகும் அவரின் சந்ததியினருக்கும் இதில் ஒரு பங்கு உண்டு என்பதையும் அவரின் எதிர்கால சந்ததியினருக்கும் சேர்த்துத்தான் மற்றய அமைச்சர்கள் மாகாண சபைகளிடமிருந்து அதிகாரங்கள் பிடுங்கப்படக் கூடாது என எதிர்த்து வாதாடுகின்றனர். என்பதை உணர்ந்து கொண்டு செயற்படுகின்றாறா? அல்லது தெரிந்து கொண்டுதான் செயற்படுகின்றாறா? என்ற விடயம் புரியாத புதிராக உள்ளது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒரு முஸ்லிம் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் அறியக்கிடைத்தன.

0 comments :
Post a Comment