கொழும்பு - கோட்டையில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் தலைவைத்து இன்று (21) முற்பகல் 11.25 அளவில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாரவில பொலிஸ் பிரிவில் நாத்தன்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் அம்பகஹவாடிய பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
20 வயதுடைய தசுன் பிரியங்கர என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
காதல் தோல்வியால் ஏற்பட்ட மனக்கவலையை அடுத்து குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சடலம் மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment