புத்தளம் பிரதேச செயலாளர் மற்றும் அவரது சாரதி ஆகியோர் மீது தாக்குதல்.

புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக் (நளீமி) மற்றும் அவரது சாரதி ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இன்று காலை புத்தளம் கல்லடி பகுதியில், யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளமையை கண்டித்து கல்லடி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்பாட்டத்தை கேள்வியுற்ற பிரதேச செயலாளர் குறித்த இடத்திற்கு சென்றபோதே பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் மீது ஆர்பாட்டக்காரர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :