அமைச்சரும், அவரின் மகனும் என்னை மாறி மாறி கற்பழித்தனர்-வீடியோ ஆதாரத்துடன் புகார்.

டதுசாரிக் கட்சிகள் கூட்டணி ஆட்சியில் கடந்த முறை மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்த ஜோஸ் தெற்றையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். இப்போது இவர் வெறும் எம்.எல்.ஏ. இவரது மகன் ஆதர்ஷ்.

அமைச்சரின் தொகுதியான அங்கமாலியில் ஒரு பெண் போலீசில் பின்வருமாறு புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பலாத்கார புகார் வருமாறு…

2007 ஆம் ஆண்டு இடதுசாரி கூட்டணிக் கட்சி ஆட்சியில் இருந்தபோது எனது தந்தை புதியதாக தொடங்கிய மரம் அறுப்பு ஆலையை திறந்து வைப்பதற்காக அப்போது அமைச்சராக இருந்த ஜோஸ் தெற்றயில் வந்திருந்தார். அவரது மகன் ஆதர்சும் உடன் வந்திருந்தார்.

பிறகு அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்தார் அமைச்சர் தெற்றயில். தன் மகனை எனக்கு திருமணம் செய்துவைப்பதாக வாக்குறுதி அளித்தார்.

திருமணம் செய்து வைப்பதாக கூறியதால் அவரது மகனுடன் நெருங்கிப் பழகினேன். பின்னர் அடிக்கடி என்னைப் பாலியல் பாலாத்காரம் செய்தார். இதனையடுத்து அமைச்சர் தெற்றையிலும் ஆலுவாயில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்து என்னை செக்ஸ் பலாத்காரம் செய்தார்.

மகனை திருமணம் செய்துவைப்பதாக பாலியல் பலாத்காரம் செய்த அவர் பிறகு திருமணம் செய்துவைக்க மறுத்தார். எனவே எனது வாழ்க்கையை கெடுத்த ஜோஸ் தெற்றையில் மீதும் அவரது மகன் ஆதர்ஷ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

அதோடு முன்னாள் மந்திரியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஆதாரங்களையும் அந்தப் பெண் போலீசில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த புகாரின் மேல் கேள்விகள் எழுகின்றன. வீடியோ ஆதாரம் என்றால் தெரிந்தே அந்தப் பெண் தந்தை, மகன் இருவருடன் உறவு கொண்டுள்ளாரா? மகனைத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று யாராவது கூறும்போது தந்தையுடன் உறவு கொள்வது முறையா? இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது. போலீஸ் விசாரணையில் நிச்சயம் தெரியவரும்.

எந்தப் பெண் தந்தை, மகன் இருவருடனும் உறவு வைத்துக் கொள்வார்? மேலும் வீடியோ ஆதாரம் இருக்கிறது என்றால் முன் கூட்டியே ஏதோ திட்டம் தீட்டினாரா?TCNN
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :