முஸ்லிம் குடும்பங்களை வெளியேறக்கூறும் நகர அபிவிருத்தி அதிகாரச் சபை


காலி கராப்பிட்டி வைத்தியசாலைக்கு எதிரில் உள்ள 32 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புகளை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி அதிகாரச் சபைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று (19.06.13) அந்த பகுதிக்கு காவற்துறையினரின் உதவியுடன் சென்ற நகர அபிவிருத்தி அதிகாரச் சபையின் அதிகாரிகளும் தொழிலாளர்களும், பலவந்தமாக குறித்த குடும்பங்கள் வசிக்கும் நிலப்பகுதியை அடையாளமிட்டு, வேலி போட்டுள்ளனர்.

இது குறித்து அங்குள்ள மக்கள் காலி நகர சபையின் அதிகாரிகளிடம் வினவிய போது, நகர அபிவிருத்தி அதிகாரச் சபைக்கு உயர் மட்டத்தில் இருந்து கிடைத்த உத்தரவிற்கு அமைய வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :