பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவால் இறைச்சிக் கடை மீது தாக்குதல்.

ங்கல்லை பிரதான வீதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றின் மீது  இன்று காலை பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை அறுக்கக் கூடாது எனக்கோரி கொழும்பு நோக்கி பாதயாத்திரை செல்லும் குழுவினரே இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் ‘சகோதர இணையத்துக்குத் தெரிவித்தார்.

தங்கல்லை நகர சபையின் கீழ் முஸ்லிம்களால் நடத்தப்படும் இவ் இறைச்சிக் கடை மீது தாக்குதல் நடத்தியதாகவும் அங்கிருந்த உடைமைகளுக்கு தீ வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது சம்மந்தமாக உங்கள் கருத்தினைப்பதிவிடுங்கள் தரமானதாக இருந்தால் பிரசுரிப்போம். வாசகர் கருத்தாக முன்பக்கத்தில்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :