இம்போட்மிரர் இணையத்தளச் செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குதல்.

எதிர்வரும் வாரம் எமது செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதால் செய்திகள் அனுப்பிக்கொண்டிருக்கும் செய்தியாளர்கள் மாத்திரம் உங்கள் முழுவிபரத்தையும், உங்கள் புகைப்படம் மற்றும் உங்கள் கையொப்பம் அடங்கிய தகவலையும், எமக்கனுப்பிவையுங்கள்
அனுப்ப வேண்டிய ஈமைல் முகவரி: editor@importmirror.com

உதாரணம்:
Name:-                    A.R.Arsath
Private Address:-     Norway avaniu
Official Address:-     KFC Lane norway
Designation:-            Reporter 
N.I.C:-                     65*******V
Serial No:-                094
Issue Date:-               18-06-2013
Signature,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :