கண் பார்வையற்ற சிறுமியை பாலியலுக்குட்படுத்தப்படுத்தி கொடூரமாக கொலை.

ந்தியாவின், ஒடிசா பூரி மாவட்டத்தில் உள்ள பெலடாலா கிராமக் காட்டுப்பகுதியில் 13 வயது கண் பார்வையற்ற சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். 

இது குறித்து விசாரணையில் குற்றவாளி பனமலை பரீக் என்ற சாரதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி அங்குள்ள ஊனமுற்றோர்களும், எதிர்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கொல்லப்பட்ட அந்த ஊனமுற்ற சிறுமி புபனேஸ்வரில் உள்ள ஒரு கண் தெரியாத பள்ளியில் படித்து வந்தாள். 

இந்தநிலையில், சிறுமியை இழந்த பெற்றோர், குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என்று கோரியுள்ளனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :