பிரசவத்திற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும் குழந்தையும் மரணம்.


துளை பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் அவருடைய குழந்தையும் உயிரிழந்த சம்பவத்திற்கு வைத்திய அதிகாரிகளின் கவனயீனமே காரணம் என தெரிவித்து பதுளை மீகஹகிவுல மற்றும் பலகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று அர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மீகஹவுல பிரதேச செயலர் அலுவலகத்தில் கடமையாற்றும் 27 வயதான இளம் தாயும் அவரது சிசுவுமே வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :