சாரதியுடன் பாதையோரத்தில் காறுக்குள் அநாச்சாரம் சவூதிப்பெண்ணும் சாரதியும் கைது.

கணவன் வெளிநாடு சென்றிருக்கும் வேளையில் வீட்டுச்சாரதியுடன் (பங்களா தேஷ்) பாதையோரத்தில் காரை நிறுத்தி அநாச்சாரமாக நடந்து கொண்டமை தொடர்பில் சவூதி அரேபியாவில் சமயத்துக்குப்பொறுப்பாக இருக்கும் பொலிசாரிடம் மாட்டிக்கொண்டார்கள்.

அச்சமயம் சவூதி அரேபியப்பெண் தேம்பித் தேம்பி அழுததால் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பங்களாதேஷைச்சேர்ந்த சாரதி விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் மக்காவில் நடைபெற்றுள்ளது என்கிறது எமிரேட் ஆங்கில இணையம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :