மயிரிழையில் உயிர் தப்பினார் ஈரான் ஜனாதிபதி-படம்


ரான் ஜனாதிபதி முகமது அஹமதி நிஜாத் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக இருந்து வருகின்ற நிலையில் அங்கு இந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.

ஜனாதிபதி அஹமதி நிஜாத்தும், அவரது அதிகாரிகள் குழுவும் மசாந்தரானில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் மற்றும் குகைப் பாதையை திறந்து வைக்க ஹெலிகொப்டரில் சென்றனர்.

வடக்கு மலைப்பாதை வழியாக ஹெலிகொப்டர் சென்றபோது திடீரென கோளாறு ஏற்பட்டதாக விமானி கூறியுள்ளார். இதனையடுத்து விமானி, ஹெலிகொப்டரை அந்த மலைப் பகுதியிலேயே அவசரமாக தரையிறக்கினார்.

அவரின் சதூரியத்தால் ஈரான் ஜனாதிபதி அஹமது நிஜாத்தும், அவரது அதிகாரிகள் குழுவும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர் என்று கூறப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து, பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு ஜனாதிபதி கார் மூலம் தலைநகர் டெஹ்ரான் திரும்பினார்.VV
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :