வீதியில் வீசப்பட்ட நிலையில் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

லங்கம - பஹவெல பிரதேச வீதியில் வீசப்பட்ட நிலையில் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச் சிசு குப்பைகள் போடும் பையில் போடப்பட்டு வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடுவெல நகரசபை ஊழியர்கள் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருக்கும்போதே சடலத்தை கண்டுள்ளனர்.

சிசுவின் சடலம் தற்போது கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :