நேற்று கண்டி தென்னங்கும்பறயில் இருந்து பாடசாலைச் சுற்றுலாவுக்குச் சென்ற பஸ் 100 அடி ஆளமான பள்ளத்தில் வீழ்ந்ததில் பஸ் சாரதி மற்றும் நடத்துனருடன் பெற்றோர் ஒருவரும், பாலமுனையைச்சேர்ந்த செய்னுலாப்தீன் என்னும் ஆசிரியரும் அடங்கலாக 4 பேர் மரணம்.
பஸ்ஸில் சுற்றுலா சென்ற அனைவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு மாணவனின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து எமது செய்தியாளர் இம்போட்
மிரருக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment