கல்விச்சுற்றுலா சென்ற பஸ் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்ததால் 3 பேர் மரணம்.

ல்விச்சுற்றுலா சென்ற பஸ் வண்டி பாதையில் இருந்து விலகி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்ததால் இரண்டு பெரியவர்களும் ஒரு சிறுவரும் உயிரிழந்தனர்.

நுவரெலிய வெளிமட பிரதான வீதியின் சீதா எலிய பிரதேசத்திலேயே இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது

இந்த விபத்து இடம்பெற்ற போது பஸ் வண்டியில் ஏழு ஆசிரியர்கள், ஐந்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் உட்பட சுமார் 76 பேர் பயணம் செய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் பெரும் எண்ணிக்கையானோர் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :