பலஸ்தீன பிரதமர் ரமி ஹம்டல்லாவின் இராஜினாமாவை அந்த நாட்டு ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பதவியேற்று ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், ரமி ஹம்டல்லா இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமது அமைச்சரவையில் அதிகாரம் தொடர்பான கருத்துவேறுபாடுகளை அடுத்து ரமி ஹம்டல்லா இராஜினாமா செய்யும் தனது தீர்மானத்தை கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.
எனினும் அடுத்த நாள் அதனை அவர் வாபஸ் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் உடனான நீண்டகால முரண்பாட்டை அடுத்து முன்னாள் பிரதமர் சலாம் பயாட் இராஜினாமா செய்திருந்தார்.
இதனையடுத்து ரமி ஹம்டல்லா கடந்த 6 ஆம் திகதி புதிய பிரதமராக பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment