உலகின் முதல் 3D, செயற்கை மூளையை கண்டுபிடித்து சாதனை



னடா விஞ்ஞானி ஒருவர், ஜெர்மன் விஞ்ஞானியுடன் இணைந்து உலகின் முதல் 3D, செயற்கை மூளையை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.Montreal Neurological Institute at McGill University in Montreal, என்ற பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் Dr. Alan Evans என்ற விஞ்ஞானி, ஜெர்மன் விஞ்ஞானி ஒருவருடன் இணைந்து செயற்கை மூளை ஒன்றை 3D வடிவில் அமைத்துள்ளார்.

இந்த மூளை சாதாரண மனித மூளையை விட 250,000 மடங்கு அதிக நினைவுத்திறனை வைத்துக் கொள்ளும் சக்தியுடையது.65 வயது உடைய இறந்த பெண்மணியின் மூளையில்இருந்துஉருவாக்கப்பட்ட இந்த செயற்கை மூளையில் 7400 சிறிய துண்டுகள் உள்ளது.ஒவ்வொரு துண்டும் மனிதனின் முடியைவிட பாதியளவு பருமன் உடையது. எனவேஇதை மைக்ரோஸ்ப் உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும்.

80 பில்லியன் நியூரான்கள் இதில் அடங்கியுள்ளது.இந்த செயற்கை மூளையை உருவாக்க இவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகியது.இந்த மூளையானது தொடர்ச்சியாக 1000 மணிநேரம் நடந்த நிகழ்வுகளை நினைவு வைத்துக்கொள்ளும் திறன் உடையது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :