கலவான - வெத்தாகல வீதியின் கறுத்த பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன், யுவதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் 25 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த யுவதி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 comments :
Post a Comment