அரசியல் களம் SLMC இருந்து இடை நிறுத்தப்பட்ட ஜவாஹர்ஷா MPC

இம்போட்மிரர் இணையத்தில் 24 மணிநேர வானொலியாய் ஒலிக்கும் இம்போட் எஃப்.எம் இல்  வாரம்தோறும் ஞாயிறு இலங்கை நேரம் இரவு 8.30 க்கு ஒலிபரப்பாகும் அரசியல் களம் நிகழ்வில் இவ்வாரம் கலந்து சிறப்பிக்க இருப்பவர் வடமேல் மாகாணசபையின் உறுப்பினர் சட்டத்தரணி எம்.ரிஸ்வி ஜவாஹர் ஷா அவர்கள்.

 இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளரும். கட்சியின் உயர்பீட உறுப்பினருமாவார்.

இந்நிகழ்வில் நீங்களும் கலந்து கொண்டு உங்கள் கேள்விகளையும் கேட்கலாம்
நாளை 30.06.2013 இலங்கை நேரம் 8.30 மணியில் இருந்து 11மணிவரை இடம்பெறும்.www.importmirror.com

நீங்களும் அழைத்து கேள்விகள் கேட்பதற்க்கு ஸ்கைப் ஐடி: import.radio1 மற்றும் import.fm
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :