எம்.பைஷல் இஸ்மாயில்
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் 2012ஆம் ஆண்டுக்கான வெளிவாரிப்பட்டதாரிகளின்பட்டமளிப்பு விழா நேற்று வியாழன் (27) பல்லேகல SIBA Sri lanka international Buddhist Academy இல் இடம்பெற்றது.
இந்நிகழ்வு வேந்தர் பி.டப்ளியூ.எபசிங்க தலமையில் இடம்பெற்றபோது நிந்தவூரைச்சேர்ந்த ஆப்தீன் சில்மியா நிஷ்ரின் கலைமானி பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment