2 கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் கைதான 5 இலங்கையர்கள்.


சுமார் 2 கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் டெல்லி விமான நிலையத்தில் ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதிப் பத்திரமின்றி இவர்கள் 10 கிலோ தங்க நகைகளை கொண்டு சென்றுள்ளதாக டெல்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு விமானத்தின் மூலம் டெல்லி சென்ற ஐந்து இலங்கையர்களின் பயணப் பையை சோதனை செய்தபோது அதில் இருந்து தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

மொஹமட் சபி, நீலா வெர்மா, மொஹமட் இஸ்மாயில், தேவேந்திரன் மற்றும் மொஹமட் நசிம் என்ற ஐந்து இலங்கையர்களேகைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :