ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியதாக அஸாத் சாலி தெரிவித்த கடிதம் தொடர்பில் குறித்த கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.
அவ்வாறான கடிதங்கள் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை அல்லது இதுவரை கிடைக்கவில்லை என நெசர்கீ சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பினால் முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் தொடர்பில் அஸாத் சாலி முறைப்பாடு செய்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

0 comments :
Post a Comment