(ஏ.எச்.எம்.இம்தியாஸ்)
இறக்காமம் அல் அஷ்ரப் மத்திய கல்லூரியின் அதிபரை மாற்றுமாறு உயர்தர மாணவர்ளினால் 2013.05.08ம் திகதி ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 17 ஆண் மாணவர்களும் 07 பெண் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 05 ஆண் மாணவர்களும் 01 பெண் மாணவிக்கும் கல்லூரியின் அதிபரினால் 2013.05.20ம் திகதி இன்று முதல் காலவரையறையின்றி பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். என்ற கடிதம் வழங்கப்பட்டுள்ளன. (N FASATH, M.R.M.NUZATH, A.AKEEL, A.M.ILHAM, M.A.HATHI, M.H.F.SHASKA) அக்கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.


0 comments :
Post a Comment