வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி ஒன்று
தவறுதலாக இயங்கியதில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (06) காலை இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிரிவர்த்தன தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்த துப்பாக்கியை சோதனை செய்யச் சென்ற வேளை, துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் கால் பகுதியில் துப்பாக்கிச்சூட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment