இந்தியன் பிறிமியர் லீக் இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் புனே வொரியஸ் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
179 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனே வொரியஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment