-றிஸ்கான் முகம்மட்-
சாய்ந்தமருது கடற்கரை வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட
மர்ஹூம் மீராஸாஹிப் மீனவர் வாசிகசாலை நீதி அமைச்சர் ரவுப் ஹகீம் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் ரவுப் ஹகீம் அவர்களும், கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக்குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகான சுகாதார
0 comments :
Post a Comment