ஏ.எச்.எம்.இம்தியாஸ்இறக்காமம் ஆலையடிச் சந்தியில் லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி அவ்விடத்தில் உள்ள ஹோட்டலுக்குள் நுளைந்து, கடை உரிமையாளர் உட்பட மூவர் ஸ்தலத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
ஏ.எச்.எம்.இம்தியாஸ்
Reviewed by
impordnewss
on
5/13/2013 11:50:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment