சஜாத்.
இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லுாரி மணவர்களால் இன்று 08-05-2013 காலை அதிபருக்கு எதிராக பலத்த ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
பாடசாலையின் முன்னால் ஆண், பெண் மாணவர்கள் கூடிநின்று இவ்வார்ப்பாட்டத்தை மேற் கொண்டனர்.
இவர்கள் உடனே அதிபரை இடமாற்றி தகுதியான அதிபரை நியமித்துத்ததர வேண்டும் என்றும் பாடசாலையில் பல ஊழல்கள் நடை பெறுவதாகவும், கடந்த கல்விப் பொதுத் தராதர பரிட்சையில் ஒரே யொரு மாணவி 09 ஏ பெற்று 149 மாணவர்கள் சித்தியடையாதிறுப்பதை பெற்றோர்கள் தட்டிக் கேட்க வேண்டும் என்றும் இன்னும் பல குறைகள் உள்ளது அதனையும் விசாரிக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

0 comments :
Post a Comment