விகாரைக்கு தனது தாயுடன் தானம் கொண்டு சென்ற 17 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பாதுக்கை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விகாரையைச் சேர்ந்த 48 வயதான பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment