பசுக்கொலையை எதிர்த்து மத்தள முதல் பேருவளை போதிவரையில் இன்று பாத யாத்திரை எதிர்ப்புப் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.
பசுக்கொலையை கண்டிக்கும் விதமாகவும் அதனை நிறுத்தக்கோரியும் நடைபெற்ற இந்த பாதயாத்திரையை சிங்கள ராவய அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது கருத்து தெரிவித்துள்ள சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டாளர்மாகல்கந்த சுதத்த தேரர் பசுக்கள் அறுக்கப்படுவது நிறுத்தப்படாவிடின் போவத்தே இந்திர ரத்ன தேரரின் வழியில் தீக்குளிக்க தான் தயார் என தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment